தமிழ்நாடு

சென்னையில் சனிக்கிழமை மின் தடை ஏற்படும் பகுதிகள் 

25th Jun 2021 05:58 PM

ADVERTISEMENT


சென்னை: சென்னையில் 26ஆம் தேதி சனிக்கிழமை காலை 90 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 1 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

பட்டாபிராம் பகுதி : மேற்கு கோபாலபுரம், முல்லை நகர், வள்ளலார் நகர், தந்தை பெரியார் சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

திருமுல்லைவாயில் பகுதி; மகளிர் சிட்கோ எஸ்டேட் (பகுதி), ஆர்ச் அந்தோனி நகர்.

ADVERTISEMENT

அம்பத்தூர் பகுதி; பசும்பொன் நகர், தென்றல் நகர்.

மயிலாப்பூர் பகுதி; சொக்கலிங்கம் ரோடு, கோடம்பாக்கம் நெஞ்சாலை, சுப்பராயன் தெரு, துரைசாமி ரோடு, பி.ஆர்.ஓ குடியிருப்பு, சாய் நகர்,

எருசாப்பா தெரு, முருகப்பா தெரு, நடேஷன் ரோடு, லஸ் அவென்யூ 3வது 2 வது தெரு, லஸ் அவென்யூ மெயின் ரோடு, ராயப்பேட்டை நெஞ்சாலை, பாபநாசம் சிவன் சாலை, சாந்தோம் நெஞ்சாலை பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆவடி பகுதி; கிராண்ட்லைன் பகுதி முழுவதும், வடகரை எம்.ஜி.ஆர். சிலை, எம்.எச் ரோடு, லஸ் அவென்யூ 3வது, 2வது தெரு, லஸ் அவென்யூ மெயின் ரோடு, சி.டி.எச் சாலை, காந்தி நகர், கவரபாளையம், சிந்து நகர், டி ஆர் ஆர் நகர், பெரியார் நகர்.

தண்டையார்பேட்டை பகுதி; துளசிராம் நகர், கே.சி.பி ரோடு, திருவெள்ளவாயல், ராமநாதபுரம், ஊர்னாம்பேடு, செங்கழனீர்மேடு, பொன்னேரி நெடுஞ்சாலை, சாத்தாங்காடு ஐயர்ன் மற்றும் ஸ்டீல் மார்கெட், காவலர் குடியிருப்பு, எடப்பாளையம், தீயணைப்பு குடியிருப்பு, வள்ளுர், அத்திப்பட்டு கேம்ப், வள்ளுர் கேம்ப், எம்.சி.டி.பி.எஸ் கேம்ப், பெரியசீமாவரம், பெரியமடையூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

ஐடி கொரிடர் பகுதி; பஞ்சாய்த் ரோடு, டி எல் எப் பிளாட் தலம்பூர், தங்கவேலு கல்லுhரி ரோடு, மவுன்ட் பெட்டர்ன் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

அண்ணாசாலை பகுதி; வெல்லிங்டன் பிளாசா, பிலிப் தெரு, பெல்ஸ் ரோடு, வெங்கடேஷன் தெரு, ஆறுமுகம் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்

திருமுடிவாக்கம் பகுதி; பரணிபுத்தூர் பகுதி, பூந்தமல்லி, குன்றத்துhர், தண்டலம், மாதா மருத்துவ கல்லூரி, திருமுடிவாக்கம், கெருகம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

செம்பியம் பகுதி; சிம்சன் குரூ கம்பெனி, ஐ பி எல் கம்பெனி, வி வி நகர் 1 முதல் 5 வரை, ரங்கதாஸ் ரெட்டி காலனி, சினிவாசா நகர், அன்னை தெரேசா நகர், பத்மாவதி நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், திருமால் நகர், சாஸ்த்திரி நகர் 1 முதல் 5 வரை, அருள் நகர், வெங்கடேஷ்வர காலனி, பின்னி நகர், காந்தி நகர், ரேக்க நகர், குமாரன் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

அடையார் பகுதி; .இந்திரா நகர், டரன்சி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, அவ்வை நகர் மெயின் ரோடு, காமராஜ் அவென்யூ, திருவான்மியூர் பகுதி, காந்திநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

கே.கே நகர் பகுதி; போஸ்டல் காலனி, பாலயகாரன் தெரு, ஆர்காடு ரோடு சென்டரல் வேர் ஹவுஸ், கோடம்பாக்கம், டாக்டர் அம்பேத்கர் தெரு, காந்தி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

பெரம்பூர் பகுதி; சிதம்பரம் தெரு, வாஞ்சிநாதன் தெரு, சின்னசாமி ராஜா தெரு, மார்க்கெட் தெரு, ஜெகன்நாத ராஜா தெரு, ஜி.கே.எம் காலனி பகுதி, பெரியார் நகர், ராதாகிருஷ்ணன் நகர், அன்னைஅஞ்சகம் நகர், ரங்கசாயி தெரு, பாக்ஸன் தெரு, சிதம்பரம் தெரு, மார்க்கெட் தெரு, பல்லார்டு தெரு, பெசட்ரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

வில்லிவாக்கம் பகுதி : சென்னை பாட்டை தெரு, மூர்த்தி நகர், திருமலை காம்பிளஸ், மண்ணடி ஒட்டவாடி தெரு, சோலை தெரு, சபாபதி தெரு, ஏழுமலை தெரு, அயனாவரம் மெயின் ரோடு, திருவள்ளுவர் நகர், அம்பேத்கர் நகர், கலைஞர் நகர், சிட்கோ தொழிற்சாலை எஸ்டேட், பாலராமபுரம், நேரு நகர், அன்னை சத்திய நகர், வில்லிவாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

வியாசர்பாடி பகுதி; எம் ஆர் எச் பகுதி, கே.கே.ஆh பகுதி, பாரிஸ் குடியிருப்பு, நேசவாளன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

கிண்டி பகுதி; தொழிற்சாலை எஸ்டேட் கிண்டி, அம்பாள் நகர், பிள்ளையார் கோயில், பல்லவன் தெரு, கபிலர் தெரு, பாரதியார் தெரு, கணபதி காலனி, திரு.வி.க தொழிற்சாலை எஸ்டேட், தனக்கோடி ராஜா தெரு, லேபர்காலனி, மங்களம் தெரு, வசந்தபவன் ஹோட்டல், ராஜ்பவன் பகுதி, முவாரசன்பேட்டை பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

தாம்பரம் பகுதி: பெரியார் நகர் பகுதி, வராதராஜன் தெரு, நியூ காலனி, இந்திரா நகர், பிள்ளையார் கோயில் தெரு, ஜி கே எம் கல்லூரி, எஸ் எஸ் எம் பள்ளி, பாரதி அவென்யூ, கஸ்தூரிபாய் தெரு, அன்னை இந்திரா நகர், டி என் எச் பி காலனி, சாந்தி நகர் பகுதி, கணேஷ் அப்பார்ட்மென்ட் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
 

Tags : power cut chennai update மின் தடை current cut
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT