தமிழ்நாடு

ஜூன் 26ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை

24th Jun 2021 12:57 PM

ADVERTISEMENT

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 26 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூன் 26 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என பொதுச் செயலாளர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT