தமிழ்நாடு

சென்னையில் திங்களன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

19th Jun 2021 04:37 PM

ADVERTISEMENT


சென்னையில் 21.06.2021 அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 01.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அடையாறு பிரிவு : வேளச்சேரி மேற்கு, வேளச்சேரி கிழக்கு, தரமணி, அடையார், இந்திரா நகர் மற்றும் நீலாங்கரை பிரிவுகள்.

ஆவடி பகுதி : ரவீந்தர் நகர், சோழன் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

ADVERTISEMENT

சோழிங்கநல்லூர் பகுதி : சுப்புராயன் நகர், ஆனந்தா நகர் பகுதி, கொட்டிவாக்கம் எம்.ஜி.ஆர் நகர், மார்டன் பள்ளி ரோடு, எம்.ஜி.ஆர் தெரு, அன்னை சத்தியா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

போரூர் மாங்காடு பகுதி ; கெரகம்பாக்கம், நியூ வெங்கடேஷ்வர நகர், மனப்பாக்கம், சக்கரா நகர், காடுவெட்டி, பூந்தமல்லி, ஆர்.ஆர் நகர் மற்றும் சுற்றியுள்ள பீடர்கள்.

அலமாதி பகுதி : பூச்சி அதிபெடு, குரவோயல், அரிகம்பேடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

தாம்பரம் பகுதி : ரோஜாதோட்டம், மோகன் நகர், துரைசாமி நகர், வள்ளுவர் நகர், பசும்பொன் நகர், பஜனைகோயில் தெரு, பெருங்களத்தூர், மேற்கு தாம்பரம், பழயை பெருங்களத்தூர், முடிச்சூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

கே.கே நகர் பகுதி: சைதாப்பேட்டை ரோடு, அண்ணா மெயின் ரோடு, ஜே.ஜே நகர், வீராப்பா நகர், முத்துகுமாரப்பா தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

ரெட்டேரி பகுதி: மூர்த்தி நகர், பாலாஜி நகர், செயலகக்காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

செம்பியம் பகுதி: கொடுங்கையூர், செம்பியம், மூலக்கடை , முத்தமிழ் நகர், வியாசர்பாடி பகுதி, பெரியார் நகர், பேப்பர் மில்ஸ் ரோடு, திரு.வி.க நகர்.

புழல் பகுதி : காமராஜ் நகர், நேரு தெரு, ஜவஹர்லால் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

மயிலாப்பூர் பகுதி: லாய்ட்ஸ் காலனி எஸ்.எஸ்.ஐ ஆர்.எம்.யூ, சுந்ததராநகர் 2 போல், பல்லாக்கு மேனஜர், ரானாடி ஆர்.எம்.யூ, சுரன்தார கோர்ட், 26, 27 தேசிக்கா ரோடு, 3வது டிரஸ்ட் குறுக்கு தெரு, நர்டன் ரோடு எஸ்.எஸ் 1 மற்றும் 2.

கிண்டி பகுதி: ராம் நகர் வடக்கு மற்றும் தெற்கு, மியாட் மருத்துவமனை, எஸ்.ஆர். எம் பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
 

Tags : power shutdown EB chennai chennai update
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT