தமிழ்நாடு

ஜூன் 21-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

18th Jun 2021 07:31 PM

ADVERTISEMENT

திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஜூன் 21ல் நடைபெறும் என்று அறிகிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு அரசு தலைமை கொறடா முனைவர் கோவி. செழியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், முதல்வர் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 21-06-2021 திங்கள்கிழமை மாலை 5.00 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கில்” நடைபெறும்.
அதுபோது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Tags : DMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT