தமிழ்நாடு

கரோனா தொற்றுக்கு  நடிகர் ஷமன் மித்ரு உயிரிழப்பு!

17th Jun 2021 10:03 AM

ADVERTISEMENT


சென்னை: தொரட்டி திரைப்பட கதாநாயகன் ஷமன் மித்ரு கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். 

நடிகர் ஷமன் மித்ருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை ஷமன் மித்ரு உயிரிழந்தார்.

ஷமன் மித்ரு மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். 

ADVERTISEMENT

அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றன.
 

Tags : passed away Shaman Mithru passed away
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT