தமிழ்நாடு

இணையவழி படிப்புகள்: தமிழகத்தில் 11 கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி

15th Jun 2021 04:32 AM

ADVERTISEMENT

சென்னை: இணையவழி கல்வியை வழங்க தமிழகத்தில் 11 கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அனுமதி வழங்கியுள்ளது.

2021-இல் இணையவழி கல்வி திட்டத்தின்கீழ் மாணவா் சோ்க்கை நடத்த தமிழகத்தின் 11 கல்வி நிறுவனங்கள் உள்பட 37 கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசிஅனுமதி வழங்கி உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், மதுரை காமராஜா் பல்கலைக்கழகம், பெரியாா் பல்கலைக்கழகம், தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம், எஸ்ஆா்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம், ஹிந்துஸ்தான் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம், டாக்டா் எம்ஜிஆா் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம், சத்யபாமா அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை தமிழகத்தில் உள்ளவை.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT