தமிழ்நாடு

பேரிடர் ஆபத்துகளைத் தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண்: அரசு

8th Jun 2021 03:48 PM

ADVERTISEMENT


பேரிடர் காலங்களில் பொது மக்கள் ஆபத்துகள் குறித்து தகவல் தெரிவிக்க தனி வாட்ஸ்ஆப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தங்களது பகுதிகளில் நிகழும் பேரிடர்களை மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்திற்கு 94458 69848 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வாட்ஸ்ஆப் மட்டுமல்லாது, இணையம் உபயோகிக்காத மக்கள் 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலமும் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : whatsapp வாட்ஸ்ஆப்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT