தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரிவு

8th Jun 2021 08:35 AM

ADVERTISEMENT

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (ஜூன் 8) காலை 96.78 அடியிலிருந்து. 96.77 
அடியாக  சரிந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 313 கன அடியிலிருந்து 881 கன அடியாக   அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக  வினாடிக்கு  750 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  அணையின் நீர் இருப்பு 60.73 டி.எம்.சியாக உள்ளது.

ஒகேனக்கல் நீர்வரத்து 1,900 கன அடியாக உள்ளது.

Tags : மேட்டூர் அணை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT