தமிழ்நாடு

திரைப்பட தயாரிப்பாளர் ஜி.ராமச்சந்திரன் காலமானார் 

2nd Jun 2021 09:24 AM

ADVERTISEMENT


தமிழ், கன்னட திரைப்பட தயாரிப்பாளர் ஜி.ராமச்சந்திரன்(73) உடல்நலக்குறைவால் காலமானார்.

கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவுடன் இருந்து வந்த  ராமச்சந்திரன் புதன்கிழமை காலை உயிரிழந்தார். 

களத்தூர் கண்ணம்மா, எட்டுப்பட்டி ராசா, ராஜாத்தி ராஜா உள்பட தமிழ், கன்னட திரைப்படங்களை தயாரித்தவர். 

இவரது மறைவுக்கு திரையுலக பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT