தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.36,328

DIN

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.272 உயா்ந்து, ரூ.36,328-க்கு வியாழக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.34 உயா்ந்து, ரூ.4,541-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.80 பைசா உயா்ந்து, ரூ.73 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,800 உயா்ந்து, ரூ.73,000 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,541

1 பவுன் தங்கம்...............................36,328

1 கிராம் வெள்ளி.............................73.00

1 கிலோ வெள்ளி.............................73,000

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,507

1 பவுன் தங்கம்...............................36,056

1 கிராம் வெள்ளி.............................71.20

1 கிலோ வெள்ளி.............................71,200

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT