தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 80.89 அடியாக உயர்வு

29th Jul 2021 08:31 AM

ADVERTISEMENT

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 30,199 கன அடியாக அதிகரித்தது. 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 79.16அடியிலிருந்து 80.89 அடியாக உயர்ந்துள்ளது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 29,666 கன அடியிலிருந்து 30,199 கன அடியாக அதிகரித்துள்ளது. 

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 42.84 டி.எம்.சியாக இருந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT