தமிழ்நாடு

சென்னையில் வரும் திங்கள்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்

17th Jul 2021 04:24 PM

ADVERTISEMENT

 

சென்னையில் ஜூலை 19ஆம் தேதியன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

எழும்பூர் பகுதி : சைடனாமஸ் ரோடு ஒரு பகுதி, பி.டி முதலி தெரு, நாவல் மருத்துவமனை ரோடு, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு ஒரு பகுதி, வேப்பேரி நெஞ்சாலை, ஜெனரல் காலின்ஸ் ரோடு, குறவன்குளம், நேரு வெளி விளையாட்டு அரங்கம், நேரு உள் விளையாட்டு அரங்கம், பெரியதம்பி தெரு, பி.கே முதலி தெரு, ஹண்டர்ஸ் ரோடு ஒரு பகுதி, ஆரணி முத்து தெரு, மாணிக்கம் தெரு பகுதி, கேசவபிள்ளை பார்க் ஹவுசிங் போட்டு மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்.

ADVERTISEMENT

கே.கே நகர் பகுதி; 19வது அவென்யூ, பி.வி ராஜமன்னார் சாலை, புகழேந்தி தெரு, சுப்பரமணி சிவா தெரு, கோகுலம் டவர்ஸ், ஆண்டவர் நகர், சென்டரல், எஸ்.பி.ஐ காலனி, காங்கதார நகர், கண்ணகி தெரு, இந்தரா நகர், கங்கையம்மன் கோயில் தெரு, சாய் நகர் அணைக்ஸ், தசரதபுரம் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்.

கிண்டி பகுதி; வேளச்சேரி மெயின் ரோடு ஒரு பகுதி, ராஜீவ்காந்தி தெரு, சங்கரன் தெரு, ராகவா நகர், அண்ணா தெரு, கண்ணகி காலனி ஒரு பகுதி, லட்சுமி நகர், ஷிலா நகர், செந்தமிழ் நகர், ராமமூர்த்தி அவென்யூ, மோகனபுரி 1வது தெரு, மின்வாரிய காலனி மெயின் ரோடு ஒரு பகுதி, தில்லை கங்கை நகர், 2வது மெயின் ரோடு நங்கநல்லூர், நேதாஜி காலனி மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்.

தரமணி பகுதி; 10, 11, 12 வது தெரு எம்.ஜி.ஆர் நகர் மற்றும் 6வது குறுக்கு தெரு எம்.ஜி.ஆர் நகர்.
 

Tags : chennai update power power shutdown
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT