தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

31st Jan 2021 08:39 AM

ADVERTISEMENT


மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 105.94 அடியிலிருந்து 105.89 அடியாக சரிந்தது. 

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1031 கன அடியிலிருந்து 944 கன அடியாக சரிந்தது. 

அணையின் நீர் இருப்பு 72.68 டிஎம்சியாக இருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT