தமிழ்நாடு

திமுக சார்பில் வீரபாண்டி ஆறுமுகம் பிறந்தநாள் விழா

26th Jan 2021 10:48 AM

ADVERTISEMENT

 

மறைந்த முன்னாள் அமைச்சர்  வீரபாண்டி ஆறுமுகத்தின் பிறந்தநாள் விழா, கொங்கணாபுரத்தில் தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர்  மேட்டூர். கோபால், மாநில பொதுக்குழு உறுப்பினர்  சுப்பிரமணி, முன்னாள் பேரூராட்சி தலைவர் அர்த்தணாரீஸ்வரன், அருணாசலம், கருப்பு வைரம்  உள்ளிட்ட தி.மு.க.வினர் கலந்துகொண்டு. பயனாளிகளுக்கு  வேட்டி, சேலைகளுடன், இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT