தமிழ்நாடு

உசிலம்பட்டியில் நேதாஜி பிறந்த நாள் விழா

23rd Jan 2021 04:23 PM

ADVERTISEMENT

 

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை அருகே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125வது பிறந்தநாள் விழா அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பாக நடைபெற்றது. 

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் நேத்தாஜி படம் முன்பாக அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாவட்ட பொதுச்செயலாளர் ஐ.ராஜா தலைமையில் நகரச் செயலாளர் ஆச்சி ராசா மாவட்ட கவுன்சிலர் எஸ். ஆர் .கே. ரெட் காசி முன்னிலையில் மாநில மாணவரணி செயலாளர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட தலைவர் ஆர் . பாண்டி மாவட்டச் செயலாளர் ஆதிசேடன் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ஏ.எஸ் ரவி நகர நிர்வாகிகள் சௌந்தரபாண்டியன், லவ்லி பாண்டியராஜன் சபரி, ஆசைமணி மற்றும் பார்வர்ட் பிளாக் கட்சியினர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT