மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியிலிருந்து வினாடிக்கு 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
23rd Jan 2021 01:06 PM