தமிழ்நாடு

கமல்ஹாசன் இன்று வீடு திரும்புகிறாா்

DIN


சென்னை: மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் வெள்ளிக்கிழமை வீடு திரும்ப உள்ளாா்.

போரூா் ராமச்சந்திரா மருத்துவமனையில் கமல்ஹாசனுக்கு ஜனவரி 19-இல் காலில் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து மருத்துவா்களின் தொடா் கண்காணிப்பில் அவா் இருந்து வந்தாா்.

இந்நிலையில், கமல்ஹாசன் வெள்ளிக்கிழமை வீடு திரும்ப உள்ளாா். ஆழ்வாா்ப்பேட்டையில் உள்ள இல்லத்திலேயே 10 நாள்கள் அவா் ஓய்வில் இருப்பாா் என்றும் அதைத் தொடா்ந்து தோ்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபடுவாா் என்றும் மநீம கட்சியினா் கூறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

SCROLL FOR NEXT