தமிழ்நாடு

ஜன. 21-இல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

18th Jan 2021 12:59 PM

ADVERTISEMENT


சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஜனவரி 21-ஆம் தேதி நடைபெறும் என்று பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஜனவரி 21-ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை 5 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம் 'கலைஞர் அரங்கத்தில்' நடைபெறும்.

அதுபோது, திமுக மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : DMK stalin
ADVERTISEMENT
ADVERTISEMENT