தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

15th Jan 2021 09:26 AM

ADVERTISEMENT


மேட்டூர் அணை நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 105.41அடியிலிருந்து 105.49 அடியாக உயர்ந்துள்ளது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு  2555 கன அடியிலிருந்து 2393 அடியாக சரிந்தது. 

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதமும் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 400 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.  அணையின் நீர் இருப்பு 72.14 டி.எம்.சியாக இருந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT