தமிழ்நாடு

பாலமேட்டில் காளைகளும்-காளையரும் புகைப்படங்கள்

15th Jan 2021 01:39 PM

ADVERTISEMENT


மாட்டுபொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிகட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

போட்டி தொடங்குவதற்கு முன்பாக வீரர்கள் உறுதிமொழி எடுத்துகொண்டனர். 
இதையடுத்து முதலில் பாலமேடு கிராம கோவில்களுக்கு சொந்தமான காளைகள் அவிழ்க்கப்பட்டு பின்னர் போட்டியில் வரிசையாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டுவருகிறது. 

ADVERTISEMENT

 

 

 

 

 

 

 

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT