தமிழ்நாடு

தமிழகத்தில் இந்தாண்டு 7 இடங்களில் அகழாய்வுப் பணி: தொல்லியல் துறை

13th Jan 2021 12:29 PM

ADVERTISEMENT


தமிழகத்தில் இந்தாண்டு 7 இடங்களில் அகழாய்வு நடைபெறும் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

தமிழக அரசு பரிந்துரையை ஏற்று மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக்குழு இந்த ஒப்புதலை அளித்துள்ளது.

சிவகங்கையில் கீழடி, தூத்துக்குடியில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் அகழாய்வுப் பணிகள் நடைபெற உள்ளது.

ஈரோட்டில் கொடுமணல், கிருஷ்ணகிரியில் மயிலாடும்பாறை, அரியலூரில் கங்கைகொண்ட சோழபுரம், மாளிகை மேடு ஆகிய பகுதிகளில் அகழாய்வு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : archeology
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT