தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

7th Jan 2021 03:45 AM

ADVERTISEMENT

 


மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து புதன்கிழமை காலை 1,181 கனஅடியாகச் சரிந்தது. 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 104.93அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 1,269 கனஅடியிலிருந்து 1,181கன அடியாகச் சரிந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 500 கன அடி நீரும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு  600 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 71.37 டி.எம்.சி.யாக உள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT