தமிழ்நாடு

சென்னையில் இளைஞர்களுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்த அமைச்சர் (விடியோ)

7th Jan 2021 03:53 PM

ADVERTISEMENT


சென்னை: சென்னை ராயபுரம் தொகுதியில் இளைஞர்களுக்கு இடையிலான கால்பந்து போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் ஜெயக்குமார் அவர்களுடன் சிறிது நேரம் கால்பந்து விளையாடி மகிழ்ந்தார்.

சென்னை ராயபுரத்தில் இளைஞர்களுக்கு இடையிலான கால்பந்து போட்டியை தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

கால்பந்து போட்டியில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு வாழ்த்துகளைக் கூறிய அமைச்சர் ஜெயக்குமார். அவர்களுடன் சிறிது நேரம் கால்பந்து விளையாடி மகிழ்ந்தார். இதனால், அவருடன் கால்பந்து விளையாடிய இளைஞர்களும் உற்சாகம் அடைந்தனர். இளைஞர்கள் சார்பில் ஜெயக்குமாருக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
 

Tags : jayakumar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT