தமிழ்நாடு

சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்

4th Jan 2021 04:23 PM

ADVERTISEMENT

 

சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 5) பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், சென்னையில் ஜனவரி 5-ம் தேதி அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதன்படி,  எம்ஆர்சி நகர் பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகளின் விவரங்கள்: 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT