தமிழ்நாடு

தில்லி மாநில அரசு உருவாகியுள்ள தமிழ் அகாடமி: ஸ்டாலின் மகிழ்ச்சி

4th Jan 2021 04:17 PM

ADVERTISEMENT

 

சென்னை: தில்லி மாநில அரசு உருவாகியுள்ள தமிழ் அகாடமி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் திங்களன்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

டெல்லி மாநில அரசு தமிழ் அகாடமி அமைத்திருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.

ADVERTISEMENT

பரஸ்பர கலாச்சாரத் தொடர்புகளை வளர்க்கவும், தமிழ்ப் பண்பாட்டை வெளிப்படுத்தவும் இது உதவும்.

இதனை முன்னெடுத்திருக்கும் முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதலமைச்சர் திரு. மணீஸ் சிசோடியா ஆகியோருக்கு தி.மு.கழகத்தின் சார்பில் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.     

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT