தமிழ்நாடு

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும்: ப.சிதம்பரம்

3rd Jan 2021 03:02 PM

ADVERTISEMENT


மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி எவ்வாறு வெற்றி பெற்றதோ அதேபோன்று சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெறும் என்று முன்னாள் மத்திய நிதியமமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். 

மேலும் முதல்வர் மக்களை சந்தித்து வருவதைப்போன்று எதிர்க்கட்சி தலைவரும் மக்களை சந்திக்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுப்பியவர், திமுக மக்கள் கிராமசபைக் கூட்டங்களை தடுக்க வேண்டுமென்றே சில தகராறில் ஈடுபடுகின்றனர் என்று ப.சிதம்பரம் கூறினார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT