தமிழ்நாடு

தமிழக முதல்வரை கூட்டணி அறிவிக்கும்: எல்.முருகன்

3rd Jan 2021 04:59 PM

ADVERTISEMENT


தேசிய ஜனநாயகக் கூட்டணி மூலமாக அறிவிக்கப்படும் முதல்வர் வேட்பாளரே தமிழகத்தை ஆட்சி செய்வார் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், விவசாயிகளின் நண்பனாகவும், தோழனாகவும் விளங்கும் பிரதமர் நரேந்திர மோடிதான் உண்மையான சமூக நீதிக் காவலன் என்று கூறினார்.

பெண்கள் மீதான தாக்குதலை பாஜக வேடிக்கை  பார்த்துக்கொண்டிருக்காது எனவும் தெரிவித்தார்.

Tags : bjp
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT