தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

3rd Jan 2021 08:31 AM

ADVERTISEMENT

 

மேட்டூர் அணை நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 105.07 அடியாக இருந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,045 கன அடியிலிருந்து 1,083 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 2,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. 

ADVERTISEMENT

அணையின் நீர் இருப்பு 71.56 டி.எம்.சியாக இருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT