தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.34,648

DIN

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.256 குறைந்து, ரூ.34,648-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தநிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று தங்கம் விலை மீண்டும் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது.

இதன்தொடா்ச்சியாக, சென்னையில் சனிக்கிழமை பவுனுக்கு ரூ.256 குறைந்து, ரூ.34,648-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.32 குறைந்து, ரூ.4,331 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 80 பைசா குறைந்து, ரூ.72.50 ஆகவும், கட்டி வெள்ளி

கிலோவுக்கு ரூ.800 குறைந்து, ரூ.72,500 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,331

1 பவுன் தங்கம்...............................34,648

1 கிராம் வெள்ளி.............................72.50

1 கிலோ வெள்ளி.............................72,500

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,363

1 பவுன் தங்கம்...............................34,904

1 கிராம் வெள்ளி.............................73.30

1 கிலோ வெள்ளி............................73,300

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT