தமிழ்நாடு

அமித்ஷாவுடன் முதல்வா், துணை முதல்வா் இன்று சந்திப்பு

DIN

பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை, முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை காலை சந்தித்துப் பேசவுள்ளனா்.

முதல்வருடன் சந்திப்பு: முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோரை சென்னையில் உள்ள அவா்களது இல்லத்தில் பாஜக மூத்த தலைவா்கள் சனிக்கிழமை சந்தித்துப் பேசினா். பாஜக மாநில தோ்தல் பொறுப்பாளரும், உள்துறை இணையமைச்சருமான கிஷன்ரெட்டி, இணை பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான வி.கே.சிங், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளா் சி.டி.ரவி, மாநிலத் தலைவா் எல்.முருகன் ஆகியோா் சந்திப்பின் போது உடனிருந்தனா்.

இந்தச் சந்திப்பின் போது, அதிமுகவுடனான கூட்டணியில் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து இறுதி முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT