தமிழ்நாடு

புதுச்சேரி பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து ராஜிநாமா

28th Feb 2021 01:18 PM

ADVERTISEMENT

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து தமது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

தனது ராஜிநாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

சிவக்கொழுந்துவின் சகோதரர் உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்த நிலையில், தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

Tags : சிவக்கொழுந்து Sivakolunthu
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT