தமிழ்நாடு

ஏழைகளின் வயிறு எரியும் நெருப்பு ஆபத்தானது: கமல் ஆவேசம்

25th Feb 2021 08:11 PM

ADVERTISEMENT

 

சென்னை: ஏழைகளின் வயிறு எரியும் நெருப்பு ஆபத்தானது என்று கேஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து மநீம தலைவர் கமல் ஆவேசம் பொங்கத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வியாழனன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

கண்ணுக்கெட்டாத் தொலைவில் பறப்பவை எவை என்கிறீர்களா? பெட்ரோல், டீசல் ஆகிய இரண்டுக்கும் பக்கத்தில் பறப்பது சமையல் எரிவாயுதான். ஏழைகளின் வயிறு எரிவதற்கு எந்த வாயுவும் தேவையில்லை என்று கருதுகிறதா மத்திய அரசு? அந்த நெருப்பு ஆபத்தானது.

ADVERTISEMENT

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT