தமிழ்நாடு

திருச்சியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

24th Feb 2021 03:43 PM

ADVERTISEMENT

 

திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 

வடக்கு அதிமுக சார்பில் நடைபெற்ற விழாவில் அரசு பொது மருத்துவமனைக்குத் தேவைப்படும் பொருள்களை வடக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி வழங்குகிறார். 

ADVERTISEMENT

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவையொட்டி திருச்சி கிழக்கு மாவட்ட மாநகர் அதிமுக சார்பில் மாநகர் மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் ஏற்பாட்டில் ஜெயலலிதாவின் படத்துக்கு மாநகர் மாவட்ட அவைத்தலைவர் ஐயப்பன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 

Tags : ஜெயலலிதா பிறந்தநாள் விழா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT