தமிழ்நாடு

திருவாரூரில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

24th Feb 2021 05:00 PM

ADVERTISEMENT

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூரில் அவரது உருவப்படத்துக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நகரச் செயலாளர் ஆர்.டி.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT