தமிழ்நாடு

உசிலம்பட்டியில் அமமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

24th Feb 2021 02:36 PM

ADVERTISEMENT

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிகளில் அமமுக சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாள் விழாவை புதன்கிழமை கொண்டாடினார். 

உசிலம்பட்டி தேனி சாலையில் உள்ள முருகன் கோவில் அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் விழா  அமைப்பு செயலாளர் மாவட்டச் செயலாளர் ஐ மகேந்திரன் தலைமையில் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி இனிப்புகள் மற்றும் பிரியாணியை பொது மக்களுக்கு வழங்கினர் கொண்டாடினர். 

இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கே.டி ராஜா. நகரச் செயலாளர் குணசேகரன் பாண்டியன். ஒன்றிய செயலாளர் பிரகதீஸ்வரன். வழக்கறிஞர் வீர பிரபாகரன்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT