தமிழ்நாடு

திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டு பி.எட் பட்டப்படிப்புக்கு யு.ஜி.சி. அனுமதி

22nd Feb 2021 07:11 PM

ADVERTISEMENT

 

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டு பி.எட் பட்டப்படிப்புக்கு யு.ஜி.சி. அனுமதி அளித்துள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் திங்களன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டு பி.எட் பட்டப்படிப்புக்கு யு.ஜி.சி. தற்போது அனுமதி அளித்துள்ளது.

ADVERTISEMENT

அதன்படி நடப்புக் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையானது பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெறும்,

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT