தமிழ்நாடு

ரஜினிகாந்துடன் கமல்ஹாசன் சந்திப்பு

20th Feb 2021 01:34 PM

ADVERTISEMENT

சென்னை போயஸ்கார்டனிலுள்ள நடிகர் ரஜினிகாந்தை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.

சுமார் 45 நிமிடங்கள் நீடித்த  இந்த சந்திப்பில் ரஜினிகாந்துடன் அரசியல் குறித்து கமல்ஹாசன் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், சட்டப் பேரவைத் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவைப் பெறும் வகையில் கமல்ஹாசன் சந்தித்தாகவும் கூறப்படுகிறது.

படப்பிடிப்பின்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ரஜினிகாந்தின் உடல் நிலை குறித்து கமல்ஹாசன் நலம் விசாரித்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT