தமிழ்நாடு

காதலர் தினம்: பெரியார் திராவிடர் கழகத்தில் இளம் காதல் ஜோடிகளுக்கு திருமணம்

14th Feb 2021 01:37 PM

ADVERTISEMENT


கோவை: காதலர் தினத்தை முன்னிட்டு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில் ஒரு இளம் காதல் ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.  

காதலர் தினத்தை முன்னிட்டு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில் ஒரு இளம் காதல் ஜோடிகளுக்கு தந்தை பெரியார் திராவிட கழக தலைவர் கு. ராமகிருஷ்ணன் தலைமையில் திருமணம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து அங்கு ஏற்கனவே திருமணமான காதல் ஜோடிகள் உடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT