தமிழ்நாடு

பிப்.13-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்

11th Feb 2021 02:25 PM

ADVERTISEMENT


சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 13ஆம் தேதி முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் பிப்ரவரி 13-ஆம் தேதி முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விரைவில் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
 

Tags : palanisamy TN CM tn assembly tn cabinet
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT