தமிழ்நாடு

பிரதமர் மோடியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு

11th Feb 2021 08:59 PM

ADVERTISEMENT

பிரதமர் நரேந்திர மோடியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று சந்தித்தார். 
நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தமிழக அரசியல் நிலவரம், வளர்ச்சி பணிகள் குறித்து மோடியுடனான சந்திப்பில் வாசன் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tags : PMMODI
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT