தமிழ்நாடு

பெட்ரோல் டீசல் மீதான விற்பனை வரியை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை

11th Feb 2021 05:43 PM

ADVERTISEMENT

 

சென்னை: பெட்ரோல் டீசல் மீதான விற்பனை வரியை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக வியாழனன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

மக்களின் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த, கலால் வரியை குறைக்‌க, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அதேபோல் விற்பனை வரியை குறைக்க தமிழக அரசும் முன் வர வேண்டும்

ADVERTISEMENT

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT