தை அமாவாசையையொட்டி, சீர்காழியை அடுத்த பூம்புகார் காவிரி சங்கமிக்கும் இடத்தில் திரளான பொதுமக்கள் புனித நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
தொடர்ந்து காவிரிக் கரையில் உள்ள ரத்தினபுரீஸ்வரர் கோவிலில் வழிபாடு செய்தனர். பின்னர் கடற்கரை பகுதியில் குழுமியிருந்த யாசகம் பெறுபவர்களுக்கு ஆடைகள், காய்கறிகள், மற்றும் காணிக்கைகளை வழங்கினர்.
ADVERTISEMENT