தமிழ்நாடு

திமுக வர்த்தகர் அணி இணைச் செயலாளர் நியமனம்

11th Feb 2021 09:31 PM

ADVERTISEMENT

திமுக வர்த்தகர் அணி இணைச் செயலாளராக அ.வெற்றியழகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
இதுகுறித்து திமுக பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், அ.வெற்றியழகன் திமுக வர்த்தகர் அணி இணைச் செயலாளராக தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்.
ஏற்கெனவே நியமிக்கப்பட்டவர்களுடன் இவர் இணைந்து பணியாற்றுவார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : DMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT