தமிழ்நாடு

சென்னையில் கரோனா சிகிச்சையில் 1,551 பேர்

9th Feb 2021 11:46 AM

ADVERTISEMENT


சென்னையில் கரோனா பாதித்து தற்போது 1,551 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 164 பேரும், தேனாம்பேட்டையில் 161 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,32,464 ஆக உள்ளது. இவர்களில் 2,26,797 பேர் குணமடைந்துள்ளனர்.

கரோனா பாதித்து 1,551 பேர் சிகிச்சையிலிருக்கும் நிலையில் இதுவரை 4,116 பேர் பலியாகிவிட்டனர்.

கரோனா பாதித்தவர்களில் 59.79 சதவீதம் பேர் ஆண்கள், 40.21 சதவீதம் பேர் பெண்கள்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT