தமிழ்நாடு

மேட்டூா் அணை நிலவரம்

16th Dec 2021 08:32 AM

ADVERTISEMENT


மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 120 அடியாக இருந்தது.

அணைக்கு வினாடிக்கு 6,643 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 8,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 5,999 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT