தமிழ்நாடு

போர் நினைவுச்சின்னத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

16th Dec 2021 09:52 AM

ADVERTISEMENTசென்னை தீவுத்திடல் அருகே உள்ள போர் நினைவுச்சின்னத்தில் மலர்வளையம் வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

போர் நினைவுச்சின்னத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இதையும் படிக்க | எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.352 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

ADVERTISEMENT

1971 இல் நடந்த போரில் பாகிஸ்தானை இந்தியா வெற்றி கொண்டதன் பொன்விழா ஆண்டையொட்டி போரில் நாட்டுக்காக இன்னுயிரை தந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. 

1971 இல் நடந்த போரில் நாட்டுக்காக இன்னுயிரை தந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் முதல்வர் ஸ்டாலின்.

ADVERTISEMENT
ADVERTISEMENT