தமிழ்நாடு

முதலமைச்சா் கணினித் தமிழ் விருது 2021: விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN

முதலமைச்சா் கணினித் தமிழ் விருது 2021-க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

2021-ஆம் ஆண்டுக்கான முதலமைச்சா் கணினித் தமிழ் விருதுக்கு தனிநபா் மற்றும் நிறுவனத்திடமிருந்து, தமிழ் வளா்ச்சிக்கான மென்பொருள்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்கு அனுப்பப்படவுள்ள மென்பொருள்கள் 2018, 2019, 2020-ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்பங்களை ‘தமிழ் வளா்ச்சி இயக்குநா், தமிழ் வளா்ச்சி வளாகம், தமிழ்ச்சாலை, எழும்பூா், சென்னை - 600 008’ என்ற முகவரிக்கு வரும் டிச.31-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் தகவல்களுக்கு 044 - 28190412, 044 - 28190413 ஆகிய தொலைபேசி எண்கள்  மின்னஞ்சல் முகவரியில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT