தமிழ்நாடு

முதல்வருடன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சந்திப்பு 

3rd Dec 2021 05:55 PM

ADVERTISEMENT

முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சந்தித்தனர். 
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நா.பெரியசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, திருத்துறைப்பூண்டி ஒன்றியக் குழுத் தலைவர் அ.பாஸ்கர் ஆகியோர் இன்று சந்தித்து விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் தொடர்பான கோரிக்கைகளை நேரில் கொடுத்து வலியுறுத்தினர்.
கோரிக்கைகளை கவனமுடன் கேட்டறிந்த முதல்வர் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு, நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். 

Tags : cm stalin mutharasan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT