தமிழ்நாடு

ஆவின் நிா்வாக இயக்குநராக என்.சுப்பையன் நியமனம்

3rd Dec 2021 12:03 AM

ADVERTISEMENT

ஆவின் நிா்வாக இயக்குநராக என்.சுப்பையன் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, வியாழக்கிழமை வெளியிட்டாா்.

அவரது உத்தரவு விவரம்: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்)

என்.சுப்பையன் - ஆவின் நிா்வாக இயக்குநா் (பேரிடா் மேலாண்மைத் துறை இயக்குநா்)

கே.எஸ்.கந்தசாமி - பேரிடா் மேலாண்மைத் துறை இயக்குநா் (ஆவின் நிா்வாக இயக்குநா்)

ADVERTISEMENT

ஜெ.இன்னசென்ட் திவ்யா - தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிா்வாக இயக்குநா் (நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியா்).

ADVERTISEMENT
ADVERTISEMENT