தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

22nd Aug 2021 08:55 AM

ADVERTISEMENT


சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று (ஞாயிற்றுக்கிழமை) குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் குறைந்து ரூ. 99.32-க்கு விற்பனை ஆகிறது. டீசல் விலை 18 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 93.66-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

8 நாள்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை இன்று குறைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலை ரூ. 3 குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலை ரூ. 100-க்குக் கீழ் விற்பனையாகி வருகிறது. 

ADVERTISEMENT

Tags : Petrol Diesel
ADVERTISEMENT
ADVERTISEMENT